அண்மையச்செய்திகள்

Saturday, 7 November 2015

மதுரை தெற்கு மாவடட தோழர்களின் பிரமாண்ட வரவேற்பு பதாகைள் சில...

மதுவெறி மதவெறி சாதிவெறி க்கு எதிரான மதுரை மாநகரில் 13.11.2015 அன்று நடக்க விருக்கும் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட மாந்ட்டிற்கு மதுரை தெற்கு மாவடட தோழர்களின் பிரமாண்ட வரவேற்பு பதாகைள்ல் சில...


13.11.1938 சென்னை மகளிர் மாநாட்டில் ஈவெ ராமசாமி அவர்களை பெரியார் என அறிவிப்பு செய்த நாளில் .

மதுவெறி,மதவெறி,சாதிவெறி க்கு எதிரான

பிரமாண்ட பொதுகூட்டத்திற்கு வருகை தரும் ஆதித்தமிழர்களின்  அறிவாசான் அய்யா அதியமான்,பொதுச்செயலாளளர் நாகராசன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய மற்றும் தோழமை இயக்க தோழர்களை வரவேற்கும விதமாக பிரமாண்ட வரவேற்பு பதாகைகள் தயாராகிகொணடிருககின்றன

 நாள் -13.11.2015
No comments:

Post a comment