அண்மையச்செய்திகள்

Sunday, 22 November 2015

தோழர் இரா.மாயன்-கா.ரம்யா ஆகியோரின் வாழ்க்கை துணை நல விழா

ஆதி்தமிழர் பேரவையின் தஞ்சாவூர் மாவட்டச்செயலாளர் தோழர் இரா.மாயன்-கா.ரம்யா ஆகியோரின் வாழ்க்கை துணை நல விழாவில் சமூகநீதிப் போராளி அய்யா அதியமான் அவர்கள் சார்பாகவும்,தோழர்கள் சார்பாகவும் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் தோழர் செங்கைகுயிலி அவர்களும்,மாநில பொறியாளர் பேரவையின் செயலாளர் தோழர் எழில்புத்தன் அவர்களும் நேரில் சென்று வாழ்த்தினர்.


No comments:

Post a comment