அண்மையச்செய்திகள்

Monday, 16 November 2015

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர்மணி பத்திரிக்கையாளர் சந்திப்பு...

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர்மணி பத்திரிக்கையாளர் சந்திப்பு...
நாமக்கல் மாவட்டம்,இராமாபுரம் அரசுப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் அருந்ததியர் சமூக மாணவனை வேறுவொரு மாணவன் கழித்த மலத்தை அள்ளவைத்த ஆசிரியை விஜயலட்சுமியின் ஜாதிவெறி போக்கை கண்டிப்பதோடு,
உடனடியாக அவரை வன்கொடுமை வழக்கில் கைதுசெய்த காவல்துறையை பாராட்டினார்....
மேலும் அந்த வழக்கின் விசாரனையை நேர்மையான முறையில் நடத்தி அவருக்கு சரியான தண்டனை வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்...

இடம்:
குமாரபாளையம்
நாள்:15/11/2015.
ஞாயிற்றுக்கிழமை

No comments:

Post a comment