அண்மையச்செய்திகள்

Friday, 6 November 2015

சாதிக்கு ஆதரவான ஆணவ கொலைகளை கண்டித்தும் ,மாட்டகறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை திவிக தோழர்களுடன் கண்டன முழக்கம்

சாதிக்கு ஆதரவான ஆணவ கொலைகளை கண்டித்தும் ,மாட்டகறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்து
ஆதித்தமிழர் பேரவை திவிக தோழர்களுடன் கண்டன முழக்கம்.


சாதிக்கு ஆதரவான ஆணவ கொலைகளை கண்டித்தும் ,மாட்டகறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் வேலூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை யின் சார்பில் மாவட்ட செயலாளர் தோழர் செந்தில் மற்றும் பேரவை தோபர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை முழங்கினர்.No comments:

Post a comment