அண்மையச்செய்திகள்

Monday, 16 November 2015

நாமக்கல்மாவட்ட ஆதித்தமிழர்பேரவையின் தொடர்வெற்றிகள் சாதிவெறியோடு மாணவன்மீது வன்கொடுமை ஏவிய ஆசிரியை உடனடி கைது அரசுமதுகடையை பேரவை,பொதுமக்களின் முற்றுகை,ஆட்சியர் சந்திப்பு என தொடர்போராட்டங்களால் டாஸ்மாக்கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

நாமக்கல்மாவட்ட ஆதித்தமிழர்பேரவையின் தொடர்வெற்றிகள்
சாதிவெறியோடு மாணவன்மீது வன்கொடுமை ஏவிய ஆசிரியை உடனடி கைது
தி.கோடு வேல்முருகன்நகர் அருந்ததியபகுதியில் திறந்த அரசுமதுகடையை பேரவை,பொதுமக்களின் முற்றுகை,ஆட்சியர் சந்திப்பு என தொடர்போராட்டங்களால் டாஸ்மாக்கடை நிரந்தரமாக மூடப்பட்டது.


No comments:

Post a comment