அண்மையச்செய்திகள்

Friday, 6 November 2015

அருந்ததியர் குடியிருப்பு நிலம் ஆக்கிரமப்பை மீட்கக்கோரி தனி வட்டாட்சியருக்கு ஆதித்தமிழர் பேரவை மனு

அருந்ததியர் குடியிருப்பு நிலம் ஆக்கிரமப்பை மீட்கக்கோரி தனி வட்டாட்சியருக்கு ஆதித்தமிழர் பேரவை மனு :-

தருமபுரி மாவட்டம் மொன்னிங்கொட்டாய்  பகுதியில் அருந்ததியர் குடியிருப்பு நிலம் ஆக்கிரமப்பை மீட்கக்கோரி ஆதித்தமிழர் பேரவை  சார்பில் தனிவட்டச்சியாரிடத்தில் மனு கொடுக்கப்பட்டது  இதில்   தருமபுரி மாவட்ட செயலாளர் க,முருகன்மாநில இளைஞர் அணி  துணைசெயலாளர் வீராசிவா,சேலம் மாவட்ட செயலாளர் ராதாகிருட்ணன்,மாவட்ட செய்தி தொடர்பாளர் சங்ககிரி சோமுமற்றும்  பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:

Post a comment