அண்மையச்செய்திகள்

Wednesday, 18 November 2015

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் முத்துகாளிப்பட்டி மொட்டபாறை அருந்ததியர் பகுதியில் (17.11.2015) மாலை ஆதித்தமிழர் பேரவை மகளிரணி கிளைத்தலைவர் விமலா அவர்களின் கணவர் வீரமணி என்பவரை ஆதிக்க சாதி வெறியன் முத்துகாளிப்பட்டி அதிமுக பஞ்சாயத்து துணைத்தலைவர் நடராஜன் என்கிற மணி என்பவர் தாக்குதல்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் முத்துகாளிப்பட்டி மொட்டபாறை அருந்ததியர் பகுதியில் (17.11.2015) மாலை ஆதித்தமிழர் பேரவை மகளிரணி கிளைத்தலைவர் விமலா அவர்களின் கணவர் வீரமணி என்பவரை ஆதிக்க சாதி வெறியன் முத்துகாளிப்பட்டி அதிமுக பஞ்சாயத்து துணைத்தலைவர் நடராஜன் என்கிற மணி என்பவர்,ஏன்டா உன் பொட்டாட்டிக்கு எதுக்குடா சங்கம் பேரவை சக்கிலி நீங்க எல்லாம் சங்கம் ஆரம்பிச்சு என்னடா பன்னபோறிங்க உன் பொன்டாட்டியை ஒழுங்கா அடக்கி வைச்சிக்கோ இல்லனா கை கால்களை ஒடச்சி போட்டுடுவேன் நீங்கெல்லாம் சக்கிலிங்கடா உங்களால என்னடா பன்னமுடியும் ஒன்னும் கிளிக்கமுடியாதுடா என மிரட்டியுள்ளான்,வீரமணி என்பவர் எங்களுக்கு தெறியும் அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு என்று வாக்குவாதம் செய்ததில் அந்த கவுண்டன்அடித்து கையை கிழித்துள்ளான்,மனைவி விமலா எதற்கு அடித்தீர்கள் என்று கேட்டதற்கு அப்படிதான் அடிப்பேன் உங்க சக்கிலிகளால் என்ன புடுங்கமுடியுமோ புடுங்குங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளான்.தகவல் அறிந்த பேரவை தோழர்கள் வீரமணியை இராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்,
தகவல்
பிரபாகரன்
நாமக்கல்  


No comments:

Post a comment