அண்மையச்செய்திகள்

Sunday, 22 November 2015

மாநில அளவில் குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வாகிய மாணவி காவேரிக்கு ஆதித்தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள்

மாநில அளவில் குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வாகிய மாணவி காவேரிக்கு ஆதித்தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள்

மதுரை மாவட்டம் பேரையூர் அருந்ததியர்
 தோழர் சின்னக்கருப்பு அவர்களது புதல்வி சி.காவேரி அவர்கள்
பேரையூர் பள்ளியில் மண்டல அளவில் நடந்த
 குத்துச்சண்டை போட்டியில் முதல் இடத்தில் வென்று மாநில அளவில் தேர்வாகி உள்ள அருந்ததிய வீரமங்கைக்கு ஆதித்தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள்

No comments:

Post a comment