அண்மையச்செய்திகள்

Sunday, 1 November 2015

அய்யா அதியமான் அவர்களை செருப்பு தைக்கும் தொழிலாளி மகிழ்ச்சியுடன் ஓடி வந்து சந்திப்பு

அய்யா அதியமான் அவர்களை செருப்பு தைக்கும் தொழிலாளி மகிழ்ச்சியுடன் ஓடி வந்து சந்திப்பு
"""""""""""""""""""""""
இன்று 1.11.2015 நடைபெற இருக்கும் தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருச்சி வந்திருந்த நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் ஓடிவந்து அய்யாவை சந்தித்த காட்சி.

No comments:

Post a comment