அண்மையச்செய்திகள்

Monday, 16 November 2015

மாவீரன் செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள் - ஆதித்தமிழர்களின் செம்மார்ந்த வீரவணக்கம்

நவம்பர்.17
""""'''''''"""""""""""
மாவீரன் செகுடந்தாளி
முருகேசன் நினைவு நாள்

அழைக்கின்றார்....
ஆதித்தமிழர்களின்
தலைமகன்
அய்யா.அதியமான்
அணிதிரண்டு வா!
ஆதித்தமிழினமே!!
வீரம் விதைக்கப்பட்ட செகுடந்தாளிக்கு...

நெருக்கடிகள்
சூழ்ந்தபோதும்
கொள்கை நெறிப்படி
வாழ்தவனே!

நெருப்பலையில்
வீழ்த்தியபோதும்
கொள்கை நெறிபிறழா
செத்தவனே!!

அடங்காத்தமிழனே!
உமக்கு...
ஆதித்தமிழர்களின்
செம்மார்ந்த வீரவணக்கம்


No comments:

Post a comment