அண்மையச்செய்திகள்

Thursday, 19 November 2015

அதிமுக கோட்டையை சரிப்பதால் ஆதித்தமிழர் பேரவையினர் மீது தொடரும் கொலை வெறித்தாக்குதல் - ----பொதுச்செயலாளர்.

அதிமுக கோட்டையை சரிப்பதால் ஆதித்தமிழர் பேரவையினர் மீது தொடரும் கொலை வெறித்தாக்குதல்
"""""""""""""
சேலம் மாவட்டம் சங்ககிரியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ரவுடி தவசிகுமாரின் அரசியல் கொலைவெறி தாக்குதலால், ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் தோழர் சந்திரன் படுகாயத்துடன் தற்போது மருத்துவமனையில் அனுமதி.
30.க்கும் மேற்பட்ட பேரவை தோழர்கள் சங்ககிரி அரசு மருத்துவமனையில் உள்ளனர்.
தொடர்புக்கு...
சோமு....
9486323862


=>பொதுச்செயலாளர்.


No comments:

Post a Comment