அண்மையச்செய்திகள்

Thursday, 19 November 2015

மதுவெறி மதவெறி சாதிவெறி க்கு எதிராக தொடர்ந்து மக்கள் மத்தியில் களமாடி களப்பணி ஆற்றி வரும் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் மீது வழக்கு மதுவெறி மதவெறி சாதிவெறி க்கு எதிராக தொடர்ந்து மக்கள் மத்தியில் களமாடி   களப்பணி ஆற்றி வரும் ஆதித்தமிழர்  பேரவை தோழர்கள் மீது வழக்கு

தீபாவளி பண்டிகை அன்று தீபாவளியை புறக்கணித்து

மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் பெரியார் பேருந்து நிலையம் அருகில் துன்டரிக்கை வழங்கிய தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

வழக்கு வாங்கிய தோழர்கள்
மாவட்ட செயலாளர் தோழர்
இரா செல்வம்

கொள்கை பரப்பு செயலாளர் தோழர் விடுதலைசேகரன்

மாவட்ட நிதி செயலாளர்
தலித் ராஜா

மாநகர செயலாளர் தோழர்
ராமர்

மற்றும்
மாரியப்பன்
ஆறுமுகம்
வடிவேலு
செந்தில்குமார்
வெள்ளைச்சாமி
சுரேஷ்
ரமேஷ்
என 11 நபர் மீது காவல்துறை
வழக்கு பதிவு செய்துள்ளது.No comments:

Post a comment