அண்மையச்செய்திகள்

Wednesday, 18 November 2015

மதுரை தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் காட்சி குடியேறும் போராட்டம் .18.11.2015

மதுரை அருந்ததியர் பகுதியில் கழிவு நீர் தேங்குவதை  சரிசெய்யமலும் அதனால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து மதுரை தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
பால் காட்சி குடியேறும் போராட்டம் .18.11.2015


இதன் பேரில் மாநகராட்சி பொறியாளர் பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும் என் உறுதி அளித்ததின் பேரில், ஆதித் தமிழர் பேரவையினரும் பொதுமக்களும் குறிபிட்ட நேரத்தில் சரி செய்யா விட்டால் அடுத்த கட்ட போராட்டம் மிக தீவிரமாக இருக்கும் என்று எச்சரித்து களைந்து சென்றனர்

தலைமை: இரா செல்வம்
முன்னிலை :கபிர் நகர் கார்த்திக்
ஜானகி
மற்றும் அறிவழகன்
ss காலனி பொது மக்கள்


தகவல்
அறிவழகன்
மதுரை 

No comments:

Post a comment