அண்மையச்செய்திகள்

Monday, 16 November 2015

ஆசிரியை விஜயலட்சுமி. ஆதித்தமிழர் பேரவை தோழர்களின் போராட்டத்தின் காரணமாக தற்போது கைது. பணியிடைநிக்கம் செய்யப்பட்டார்.

ஆசிரியை விஜயலட்சுமி கைது.
""""""""""""
நாமக்கல் ராமாவரம் நாகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் அருந்ததியர் மாணவன் சசிதரனை, பிறசாதி மாணவன் கழித்த மலத்தை அள்ள வைத்த
கவுண்டர் சாதியை சேர்ந்த ஆசிரியை விஜயலட்சுமி. ஆதித்தமிழர் பேரவை தோழர்களின் போராட்டத்தின் காரணமாக தற்போது கைது. பணியிடைநிக்கம் செய்யப்பட்டார்.


No comments:

Post a comment