அண்மையச்செய்திகள்

Monday, 23 November 2015

கருத்துரிமையை மீட்டெடுக்க திரண்டு வாரீர் !.... திருச்சி மாநகருக்கு நவம்பர் 26 -2015 வீரத்தாய் இராணி அவர்களின் வீரவணக்க நாள் மதுவெறி ,மதவெறி ,சாதிவெறிக்கு எதிராக திருச்சியில் கருத்துரிமை முழக்க பொதுக்கூட்டம்

கருத்துரிமையை மீட்டெடுக்க திரண்டு வாரீர் !....
திருச்சி மாநகருக்கு

நவம்பர் 26 -2015 வீரத்தாய் இராணி அவர்களின்  வீரவணக்க நாள்
மதுவெறி ,மதவெறி ,சாதிவெறிக்கு எதிராக திருச்சியில்
கருத்துரிமை முழக்க பொதுக்கூட்டம்

உரிமை முழக்க எழுச்சியுரை ஆற்றுகிறார்

ஆதித்தமிழர்களின் அறிவாசான்
அய்யா அதியமான் அவர்கள்

சிறப்புரையாற்றுகின்றனர் :-

மாண்புமிகு . கே என் நேரு அவர்கள்
(முன்னாள் அமைச்சர் ,மாவட்ட செயலாளர் - தி மு க )

மாண்புமிகு .மு சேகர் அவர்கள்
(மாவட்ட தலைவர் - திராவிடர் கழகம் )

தோழர் ஆ .நாகராசன் அவர்கள்
(பொதுச்செயலாளர் - ஆதித்தமிழர் பேரவை )

தோழர் ரஜினி அவர்கள்
(வழக்கறிஞர் - உயர்நீதிமன்ற மதுரை கிளை )

கருத்துரிமையை மீட்டெடுக்க திரண்டு வாரீர் !....
திருச்சி மாநகருக்கு

அழைக்கிறது ஆதித்தமிழர் பேரவைNo comments:

Post a comment