அண்மையச்செய்திகள்

Thursday, 5 November 2015

குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சாலை மறியல்

குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சாலை மறியல்


இன்று காலை 10 மணிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் அருகில், வெண்ணந்தூர் ஒன்றியம் அறமத்தாபாளையம் கிராம மக்கள் ஆதித்தமிழர் பேரவையினரோடு சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் 1மணி நேரம் சாலை மறியல் செய்தனர் இதில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட துணை செயலாளர் செந்தில் செய்தி தொடர்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்
தாசில்தார் ராஜா அவர்கள் இரண்டு நாட்களில் குடிநீர் பிரச்சனையை சரிசெய்கிறேன் என ஒப்புதல் அளித்தார்.
பிரச்சனை சரிசெய்யாவிட்டால் பேரவை சார்பாக முற்றுகை போராட்டம் நடத்தபடும் என எச்சரிக்கை விடப்படட்டது.No comments:

Post a comment