அண்மையச்செய்திகள்

Wednesday, 18 November 2015

தோழர் இராணி அவர்களின் வீரவணக்க நாளில் மதுவெறி , மதவெறி சாதிவெறிக்கு எதிரான கருத்துரை முழக்க பொதுக்கூட்டம் திருச்சியில் (26.11.2015)

ஒடுக்கப்பட்ட அருந்ததிய மக்களுக்கு அவர்களின் உரிமையான  6% இட ஒதுக்கீட்டு கேட்டு தன உயிரை ஆயுதமாக ஏந்திய தோழர் நீலவேந்தன் வரிசையில் தோழர் இராணி அவர்களின் வீரவணக்க நாளில் (26.11.2015)

மதுவெறி , மதவெறி சாதிவெறிக்கு எதிரான கருத்துரை முழக்க பொதுக்கூட்டம்


 திருச்சியில்

அழைக்கிறார் அய்யா அதியமான்

நீல இராணுவ பட்டாளமே அணிதிரண்டு வா திருச்சிக்கு
நம் உரிமையை  மீட்போம்தலைமுறையை விடுதலை தலைமுறையாக்குவோம்No comments:

Post a comment