அண்மையச்செய்திகள்

Friday, 20 November 2015

கரூர் தாரகம்பட்டியில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ஆதித்தமிழர் பேரவையினர் சாலை மறியல்.

20.11.2015 கரூர் தாரகம்பட்டியில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ஆதித்தமிழர் பேரவையினர் சாலை மறியல்.

அதிகாரிகள் கோரிக்கைகள் உடனே நிறைவற்றி தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பேரவையினர் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.No comments:

Post a comment