அண்மையச்செய்திகள்

Thursday, 26 November 2015

வீரமங்கை ராணித்தாய் அவா்களுக்கு வீரவணக்கம் செலுத்த மற்றும் மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் நடைபெறும் கருத்துரிமை முழக்க பொது கூடத்திற்கு நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழா்பேரவையினர் திருச்சியை நோக்கி பயணித்து கொண்டு இருக்கின்றனர்

அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டுப் போராளி வீரமங்கை ராணித்தாய் அவா்களுக்கு வீரவணக்கம் செலுத்த மற்றும் மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக அய்யா அதியமான் அவர்கள்  தலைமையில் நடைபெறும் கருத்துரிமை முழக்க பொது கூடத்திற்கு நாமக்கல் மாவட்ட
 ஆதித்தமிழா்பேரவையினர்  மாநில துணை பொதுச்செயலாளா் நாமக்கல் சுப்ரமணியுடன் நாமக்கல் கிழக்கு மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளா்கள் திருச்சியை நோக்கி பயணித்து கொண்டு இருக்கின்றனர்No comments:

Post a comment