அண்மையச்செய்திகள்

Friday, 20 November 2015

நவம்பர் -21ல் ஆதித்தமிழர் பேரவை நடத்தும் தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் அலட்சிய போக்கை கண்டித்து கொட்ட பொறியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
ஆதித் தமிழர் பேரவை தூத்துக்குடி மாவட்டம் சார்பாக 21.11.2015 அன்று நடை பெறுகிறது


தமிழக அரசே !
நெடுஞ்சாலைத்துறையே !!
நடவடிக்கை எடு !
நடவடிக்கை எடு !!

* தூத்துக்குடி to திருச்செந்தூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்து விபத்து ஏற்படுகின்ற நிலையிலும், மனித உயிர்களை காவு வாங்கும் அபாயகரமான உள்ள சாலைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தியும்...

* தூத்துக்குடி மாநகரம் மற்றும் செந்தூர் செல்லும் சாலை முழுவதும் உள்ள மண் துகள்களால் சுற்றுபுறச் சூழல் மாசுபடுவதை தடுக்கவும், சாலைகளில் படிந்துள்ள மண் துகள்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும்...

* நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும்...

நவம்பர் -21ல்

ஆதித்தமிழர் பேரவை நடத்தும்
தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம்

"முற்றுகைப் போராட்டம் "
**********************************
தலைமை :
சோ. அருந்ததி அரசு
மாவட்ட செயலாளர்.

பங்கேற்கும் மாவட்ட பொருப்பாளர்கள் :

சாமி ஜெயகுமார்
மாவட்ட தலைவர்

காயல் முருகேசன்
மாவட்ட நிதி செயலாளர்

செ. ம. கெளதமன்
முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர்

மு. மாரியப்பன்
மாவட்ட துணை தலைவர்

ச. பா. தொல்காப்பியன்
மாவட்ட துணை செயலாளர்

ஸ்பிக் ஜாண்
மாவட்ட அமைப்பு செயலாளர்

ஆட்டோ செ. ராஜ்
மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்

யோ. அன்புச்செல்வன்
மாவட்ட இளைஞரணி தலைவர்

ஆ. பெரியசாமி
மாவட்ட இளைஞரணி செயலாளர்

செ. சந்தனம்
மாவட்ட மாணவரணி செயலாளர்

செந்தூர் சுரேசு
மாவட்ட தொழிலாளர் பேரவை செயலாளர்

களப்பணியில் :

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்


No comments:

Post a comment