அண்மையச்செய்திகள்

Thursday, 19 November 2015

சக்பாய் கர்மச்சாரி அந்தோலன் சார்பில் மதுரை அம்பிகா தியேட்டர் அருகில் நடைபெற்ற மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஆர்பாட்டத்தில் ஆதித் தமிழர் பேரவை மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் பேரவை தோழர்கள் கலந்து கொண்டார்கள் .--19.11.2015

மாவட்ட செயலாளர்
இரா செல்வம்
மாவட்ட நிதி செயலாளர்
தலித் ராஜா

சேடபட்டி ஒன்றிய செயலாளர்
பூப்பான்டி
சேடபட்டி ஒன்றிய கொள்கை பரப்பு செயலாளர்
பிரபாகரன்

செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்
நான் பி.அறிவழகன்

மற்றும் பெரும் திரளான பேரவை தோழர்கள் கலந்து கொண்டார்கள்

No comments:

Post a comment