அண்மையச்செய்திகள்

Monday, 16 November 2015

திருச்செங்கோடு வேல்முருகன் நகர் அருந்ததியர் பகுதியில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் சந்தித்து போராடிய அனைவரையும் வாழ்த்தினார். உடன் பொதுச்செயலாளர் மற்றும் பேரவையினர்

திருச்செங்கோடு வேல்முருகன் நகர் அருந்ததியர் பகுதியில் தமிழக அரசு புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை இழுத்து மூட வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் பகுதி பொதுமக்கள் இணைந்து அந்த டாஸ்மாக்கை முற்றைகையிட்டு பின்னர் காவல்துறை மற்றும் வருவாய்துறை பேச்சுவார்த்தையின் முன்பு டாஸ்மாக் கடை இழுத்து மூடப்பட்டது.
இன்று அந்த பகுதிக்கு போராடிய மக்களையும் களமாடிய பேரவை தொண்டர்களையும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் சந்தித்து போராடிய அனைவரையும் வாழ்த்தினார்.
உடன் பொதுச்செயலாளர் மற்றும் பேரவையினர்No comments:

Post a comment