அண்மையச்செய்திகள்

Wednesday, 11 October 2017

டெங்குவை ஒழிப்போம் ! மக்கள் உயிரை காப்போம் ! 13-10-17 அன்று ஈரோட்டில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும் மாபெரும் கணடன ஆர்ப்பாட்டம்

டெங்குவை ஒழிப்போம் ! மக்கள் உயிரை காப்போம் !
13-10-17 அன்று ஈரோட்டில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும் மாபெரும் கணடன ஆர்ப்பாட்டம்
********************************
தமிழக அரசே ! தமிழக அரசே !
■ டெங்குவை ஒழிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடு

■ டெங்குவை மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்திடு
■ மக்களின் உயிர்களை மதித்திடு
என்கின்ற கண்டன முழக்கத்தோடு
பெருகிவரும் டெங்கு மரணங்கள்
மக்களின் உயிர்காக்க தவறும்
மத்திய,மாநில அரசுகளை கண்டித்து
ஆதித்தமிழர் பேரவை நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன உரையாற்றுகிறார்
அய்யா அதியமான் அவர்கள்
இடம் ஈரோடு
நாள் 13-10-2017
டெங்குவை ஒழிப்போம் ! மக்கள் உயிரை காப்போம் !No comments:

Post a comment