அண்மையச்செய்திகள்

Wednesday, 11 October 2017

திருப்பூர் தெற்கு மாவட்டம். குடிமங்கலம் ஒன்றியம், ச.வல்லக்குண்டாபுரத்தில் புதிய கிளை நிறுவப்பட்டது

திருப்பூர் தெற்கு மாவட்டம். குடிமங்கலம் ஒன்றியம், ச.வல்லக்குண்டாபுரத்தில் புதிய கிளை நிறுவப்பட்டது
**********
நீலச்சட்டைகளின் போர் வாள் அய்யா அதியமான் அவர்களின் ஆனைப்படி நாள்: 08.10.2017 ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் தெற்கு மாவட்டம். குடிமங்கலம் ஒன்றியம், ச.வல்லக்குண்டாபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை புதிய கிளை நிறுவப்பட்டது. களத்தில் மாவட்டஇளைஞர்அணி செயலாளர். ம. இராசேந்திரன் தலமையில் 30 பேர் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. என்றும் களத்தில் ம.இராசேந்திரன் மாவட்டஇளைஞர் அணிசெயலாளர்
8-10-17


No comments:

Post a comment