அண்மையச்செய்திகள்

Thursday, 12 October 2017

தோழர் எடப்பாடி செல்வமுருகேசன் பேரவையில் மீண்டும் இணைந்தார்

தோழர் எடப்பாடி செல்வமுருகேசன் பேரவையில் மீண்டும் இணைந்தார்


இன்று.. 12.10.2017
"""""""""""""""""""""""""""""
தனக்கு முகவரி தந்த அய்யாவையும், அமைப்பையும் விட்டுச் சென்று வேறு முகாமுக்கு சென்றது எனக்கும், இச்சமூகத்திற்கு பேரிழப்பு என்பதை உணர்ந்தேன் என்று ஆற்றல் மிகு செயல்வீரர் தோழர் எடப்பாடி செல்வமுருகேசன் இன்று காலையில் சேலத்தில் நிறுவனரை சந்தித்து தன்னை மீண்டும் பேரவையில் இணைத்துக் கொண்டார், எதிர்வரும் 23.10.2017 அன்று நமக்கல் வருகைதரும் நிறுவரின் முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் திரளாக இணைய முடிவு செய்துள்ளார்,

தோழர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை தலைமைக்குழு சார்பில் வாழ்த்துக்கள்!
--
பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment