அண்மையச்செய்திகள்

Wednesday, 11 October 2017

சாதிய ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் இல்லத்தில் தற்போது ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்


சாதிய ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் இல்லத்தில் தற்போது 11-10-17 ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்
*********
தற்போது மாலை 4.15
""""""""""""""""""""""""""""""""
உடுமலை குமரலிங்கபுரம் சங்கர் வீட்டில் சங்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி, சங்கரின் தகப்பனாரையும் தோழர் கவுசல்யாவையும் தீபாவளி அன்று ஈரோட்டில் நடைபெறும் தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்க கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்,

பயணக்குழுவினருடம்..
மாவட்ட செயலாளர் அர்ஜுணன், வெள்ளிமலை, ராஜேந்திரன், வழ.பெரியார்தாசன், மாரிமுத்து, பழனிச்சாமி, விஷ்னுகுமார், சுரேஷ், பாலக்காடு முருகன் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட திருப்பூர் தெற்கு மாவட்ட தோழர்கள் உடனிருந்தனர்.
மாலை 5.15 சேலம் நோக்கி..No comments:

Post a comment