அண்மையச்செய்திகள்

Thursday, 12 October 2017

நெல்லையில நாளை முதல் 13.14 15 தேதிகளில் மக்களுக்கு ஆதித்தமிழர் பேரவை நிலவேம்பு குடிநீர் வழங்குகிறது

நெல்லையில நாளை முதல் 13.14 15 தேதிகளில் மக்களுக்கு ஆதித்தமிழர் பேரவை நிலவேம்பு குடிநீர் வழங்குகிறது
************
பொதுமக்கள் பயண்படுத்திக்கொள்ளவும்
******
நாளை மறுநாள் டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் துண்டறிக்கையை பகுதிகளில் ஒட்டும் பேரவை தோழர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்
மகிழ்ச்சி
கு.கி.கலைகண்ணன்No comments:

Post a comment