அண்மையச்செய்திகள்

Wednesday, 25 October 2017

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை ஒன்றியம் உட்பட்ட முக்காணி பகுதியில் 22/10/2017 இன்று காலை 11.00 மணியளவில் ஸ்ரீவை ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை ஒன்றியம் உட்பட்ட முக்காணி பகுதியில் 22/10/2017 இன்று காலை 11.00 மணியளவில் ஸ்ரீவை ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது
தலைமை:
'மாநில அமைப்பு செயலாளரும்,
தென்மாவட்டத்தின் தளபதி'
"சோ.அருந்ததி அரசு" அவர்கள்.
மாவட்ட இளைஞர் அணி தலைவர்
யோ.அன்பு செல்வன், ஒன்றிய தலைவர் முனியாண்டி, ஒன்றிய செயலாளர் கதிர்வேல் ,ஒன்றிய துணை தலைவர் கொம்பன், ஒன்றிய நிதி செயலாளர் சக்திவேல், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஆ.வைகை செல்வன், ஒன்றிய மாணவரணி செயலாளர் அருந்ததி முத்து , மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முக்காணி நகர பொருப்பாளர் பட்டியல்...
"""""""""""""""""""""""""""""""""""""
தலைவர் : க.கிருஷ்ணன்
துணை தலைவர்: பொன்ராஜ்
செயலாளர்: இரா.கார்த்திக்
துணை செயலாளர் :மா.சந்தனகுமார்
கொள்கை பரப்பு செயலாளர்: இந்திர குமார்
அமைப்பு செயலாளர் : கொ.செல்வ குமார்
இளைஞர் அணி செயலாளர் : இசக்கி முத்து
பொருப்பாளர்கள் பட்டியல் தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்
No comments:

Post a comment