அண்மையச்செய்திகள்

Wednesday, 11 October 2017

நெல்லையில் அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சரி வலியுறுத்தி நெல்லை கிழக்கு மாவட்டச்செயலாளர் செய்தியாளர் சந்திப்பு

நெல்லையில் அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சரி  வலியுறுத்தி நெல்லை கிழக்கு மாவட்டச்செயலாளர் செய்தியாளர் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேட்டாலும் மருத்துவ கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டுவதாலும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகிறது
மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை நெல்லை கிழக்கு மாவட்டச்செயலாளர் தோழர் கு.கி கலைக்கண்ணன் இன்று தந்தி தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி கொடுத்தார்

No comments:

Post a comment