அண்மையச்செய்திகள்

Wednesday, 11 October 2017

தீபாவளியை புறக்கணிப்போம் என்ற பண்பாட்டு மீட்பு முழக்கத்தோடு எப்போதும் போல் இந்த ஆண்டும் #களத்தில் இறங்குகிறது ஆதித்தமிழர் பேரவை


#தீபாவளியை_புறக்கணிப்போம் என்ற பண்பாட்டு மீட்பு முழக்கத்தோடு எப்போதும் போல் இந்த ஆண்டும் #களத்தில் இறங்குகிறது #ஆதித்தமிழர்_பேரவை
**************
#மதவெறி ,
#சாதிவெறி ,
#ஆணவப்படுகொலை ,
#கருத்துரிமை_பறிப்பு,
#கல்வி_உரிமை_பறிப்பு ,
#மாநில_உரிமைகள்_பறிப்பு,

என நீளும் பார்பணிய பயங்கரவாதத்திற்கு எதிராக
"தீபாவளி புறக்கணிப்பு"
ஈரோட்டில்
கருத்தரங்கம்
நாள் -- 18-10-2017
அழைக்கிறார் #பாண்பாட்டு_மீட்பு_போராளி
#அய்யா_அதியமான்
அலைகடலென திரள்வோம் !!!

No comments:

Post a Comment