அண்மையச்செய்திகள்

Wednesday, 25 October 2017

தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவையினர்.மனு

தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவையினர்.மனு
*****
ஊராட்சிகளில் உள்ள தூய்மைபணியாளர்களின் அவலம் என்று தீரும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 17ஆண்டுகள் தூய்மைபணியாளராக வேலைபாத்தா அழகுமணி என்பவர்கடந்த 4-11-2016அன்று மரணமனடந்தவருக்குஇன்று வரை உரிய நிவாரனம் எதுவும் வழங்கப்படாத்தால்23-10-2017மதுரைமாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் மனுகொடுக்கப்பட்டது
களத்தில் க.சாமிகண்ணு மாநகர்மாவட்டசெயலாளர்
இரா.செல்வம் ம,நி.இ
மாரிசாமி.கொளி.ரமேஷ்.சரவணன்


No comments:

Post a comment