அண்மையச்செய்திகள்

Wednesday, 11 October 2017

அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால்-குடிநீரின்றி ஐந்து மாதங்களாக அவதிப்படும் சேடபட்டி ஒன்றிய உத்தப்புரம் கிராம அருந்ததிய மக்கள்..! -- கண்டிக்கிறோம்;-


அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால்-குடிநீரின்றி ஐந்து மாதங்களாக அவதிப்படும்
சேடபட்டி ஒன்றிய உத்தப்புரம் கிராம அருந்ததிய மக்கள்..! -- கண்டிக்கிறோம்;-


மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும்,
மக்கள் குறைகளை தீர்க்க முடியாத மதுரை மாவட்ட நிர்வாகம்.!!

தகவலுக்காக,
சி.விடுதலைசேகரன்.
ஆதித்தமிழர் பேரவை
மதுரை.


No comments:

Post a comment