அண்மையச்செய்திகள்

Wednesday, 11 October 2017

நெல்லையில் திமுக ஆதித்தமிழர் பேரவை இணைந்து மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்கள்

நெல்லையில் திமுக ஆதித்தமிழர் பேரவை இணைந்து மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்கள்

திராவிட முன்னேற்ற கழகத்தின் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய
TPM மைதீன்கான் அவர்கள் தலைமையில் இன்று பாளை அரசு மருத்துவமனை முன்பு நிலவேம்பு குடிநீர் வழங்கிய நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரின் அன்பான அழைப்பை ஏற்று ஆதித்தமிழர் பேரவை சார்பில் நெல்லை கிழக்கு மாவட்டச்செயலாளர் கு.கி கலைகண்ணன், மாவட்ட துனை செயலாளர் கி.கா.விடியல் அரசு ,பாளை ஒன்றிய செயலாளர் ந.தமிழ்குட்டி அவர்களும் கலந்து கொண்டு மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்
மகிழ்ச்சிNo comments:

Post a comment