அண்மையச்செய்திகள்

Tuesday, 17 October 2017

தேனி கம்பம் ஆதித்தமிழர் அறிவாலயம் நூலகத்தில் சிறுவர்கள் ஆர்வம்

தேனி கம்பம் ஆதித்தமிழர் அறிவாலயம் நூலகத்தில் சிறுவர்கள் ஆர்வம்

இன்று காலை தேனி கம்பம் #ஆதித்தமிழர்_அறிவாலயம் நூலகத்தில் எம் விடுதலை தலைமுறையினர் #அண்ணல்_அம்பேத்கர் #தந்தை_பெரியார் புத்தகங்களை தேடி தேடி படிக்கின்றனர்

எம் ஆதித்தமிழ் சந்ததிகளுக்கு வாழ்த்துக்கள்

அண்ணல் தந்தை பேராசான் அறிவை படிப்போம்
அதிகாரத்தை பிடிப்போம்
இது அறிவாசான் அய்யா அதியமானின் அறிவு படை

No comments:

Post a comment