அண்மையச்செய்திகள்

Wednesday, 25 October 2017

கடலூர் மாவட்டம் கொத்திரமங்கலம் ஆதித்தமிழர் பேரவை களம் கண்ட போராட்டம் வெற்றி அருந்ததியர்கள் நிலம் மீட்கப்பட்டது

கடலூர் மாவட்டம் கொத்திரமங்கலம் ஆதித்தமிழர் பேரவை களம் கண்ட போராட்டம் வெற்றி அருந்ததியர்கள் நிலம் மீட்கப்பட்டது
********
கொத்திரமங்கலம் நடந்த நிலம் பிரச்சனை ஆதித்தமிழர் பேரவை தலைமையில் ராஜா வளர்மதி மற்றும் நமது தோழர்கள் சம்மந்தபட்ட நபர் புகழேந்தியிடம் நிலத்தை மீட்டனர் ,இந்தவெற்றி நமது ஆதித்தமிழர் பேரவை தோழர்களால்நடந்தது நன்றி ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் அவர்களுக்கு
ஆதித்தமிழர் பேரவை கையில் ஆதிக்கம் அடித்து நொறுக்கப்பட்டு நீலம் மீட்ப்பட்டது
-----
ராஜா
திட்டக்குடி

No comments:

Post a comment