அண்மையச்செய்திகள்

Thursday, 26 October 2017

கோவிலுக்கு என்ற பெயரில் இடத்தை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்து களம் கண்டு அதே இடத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையை நிறுவப்போகும் திண்டுக்கல் ஆதித்தமிழர் பேரவை தோழர்களுக்கு வாழ்த்துக்கள் ***************

கோவிலுக்கு என்ற பெயரில் இடத்தை ஆக்கிரமித்தவர்களை  எதிர்த்து களம் கண்டு அதே இடத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையை நிறுவப்போகும் திண்டுக்கல் ஆதித்தமிழர் பேரவை தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
***************
*வெற்றி., வெற்றி.., வெற்றி...,*
*ஆதித்தமிழர் பேரவை*யின் மாபெரும் வெற்றி....,
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
*ப.விடுதலை* மாவட்ட செயலாளர் ஒட்டன்சத்திரம் தாராபுரம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள அருந்ததியர் மக்கள் வசிக்கும் *சத்தியா நகர்,தும்மிசம்பட்டி* பகுதிக்கு எதிர் புறம் உள்ள சின்ன குளம் பகுதியில் இந்து முன்னனி சார்பில் ஆக்கரமிப்பு செய்து *விநாயகர்* கோவில் அமைத்தை ஆதித்தமிழர் பேரவை சார்பில் காவல்துறை மூலமாக அதே இடத்தில் *புரட்சியாளர் அம்பேத்கர்* சிலையும் , படிப்பகமும் அமைக்க அனுமதி வேண்டி காவல் துறைக்கு மனு அளிக்கபடும் என மனு எழுதி வாட்சப்பில் பதிவிட்ட உடன் அந்த பகுதியில் உடனடியாக ஆய்வு செய்த காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகளால் ஆக்கரமிப்பு செய்து கட்டபட்ட விநாயகர் கோவிலை உடனடியாக இடித்து தள்ளினர்..., பேரவை தலையீட்டால் ஏதோ பிரச்சினை ஏற்படும் என உடனடியாக அப்புறபடுத்தியது .., கடந்த கால அளவில் அந்த குளத்தின் முற்பகுதியில் நமது சொந்தங்கள் மாட்டு இறைச்சி கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர் .., அப்போது ஆதிக்க சாதியினர் சின்ன குளம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் திட்டமிட்டு நம்மக்களை அப்புறபடுத்தினர் ..., பிறகு இப்போது அந்த இடத்தை கடவுளின் பெயரால் அந்த இடத்தை அபகரிக்கும் முயற்ச்சியை *ஆதித்தமிழர் பேரவை* அடித்து நொறுக்கி தவிடுபொடி ஆக்கி வெற்றி கண்டது திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை ...,
*அடங்கி போவதும்..., அடிபணிந்து போவதும்....., என் தலைவர் அய்யா அதியமான் அவர்களுக்கு மட்டுமே....,*
தவகளுக்காக செய்தி பிரிவு மாவட்ட அமைப்புச் செயலாளர் *சத்திரப்பட்டி க.முருகன்*
No comments:

Post a comment