அண்மையச்செய்திகள்

Thursday, 26 October 2017

கந்துவட்டி ,வன்கொடுமை ,கையால்_மலமள்ளும் அவலத்திற்கு எதிராக ஆதித்தமிழர் பேரவை நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்


கந்துவட்டி ,வன்கொடுமை ,கையால்_மலமள்ளும் அவலத்திற்கு எதிராக ஆதித்தமிழர் பேரவை நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
**********************
◼27-10-17 அந்தியூர் ஈரோடு
மாவட்டம்
◼28-10-17 பெருமாநல்லூர் நால் ரோடு - திருப்பூர் மாவட்டம்
◼1-11-17 பாளையங்கோட்டை நெல்லை மாவட்டம்
---------------------------------
கந்து_வட்டிச்_சட்டம் நடைமுறையாகி இருந்தால்...!
பிஞ்சுக் குழந்தைகள் கருகி இருக்குமா??
வன்கொடுமை_தடுப்புச்_சட்டம் நடைமுறையாகி இருந்தால்...!
சாதி
ஆணவக் கொலைகள் நடந்திருக்குமா??
கையால்_மலம்_அள்ளும்_தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தி இருந்தால்...!
நச்சுவாசு மரணங்கள்
நடந்திருக்குமா??
அரசின் அலட்சியத்தை கண்டித்து அந்தியூரிலும் பெருமாநல்லூரிலும் நெல்லையிலும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அழைக்கிறது :
ஆதித்தமிழர்
பேரவை.
---
அணிதிரள்வோம் அநீதிகளுக்கு எதிராய்
---
சட்டம் வளியோரை கண்டால் வலைந்து கொடுக்கும்.
எளியோரை கண்டால் எட்டி உதைக்கும்
என்ற நிலையை மாற்றுவோம்

No comments:

Post a comment