அண்மையச்செய்திகள்

Thursday, 12 October 2017

திட்டக்குடி தருமக்குடிக்காடு சிவக்குமார் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் பேரவையினர்

திட்டக்குடி  தருமக்குடிக்காடு சிவக்குமார் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் பேரவையினர்

இரண்டாம் நாள் பயணம்.
12.10.2017 திட்டக்குடி
"""""""""""""""""""""""""""""""
தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கத்திற்கு அழைப்பு விடுத்து ஆதிக்க தலித்துகளால் அடித்து படுகொலை செய்யப்பட்ட தருமக்குடிக்காடு சிவக்குமார் இல்லத்திற்கு அய்யா அதியமான் அவர்கள் நேரில் சென்று சிவக்குமாரின் துணைவியாரை அழைத்தார்,
பயணக்குழுவுடன்
செங்கைகுயிலி, எழில்புத்தன், திருவீரன், சேலம் செல்வக்குமார், மற்றும் திட்டக்குடி ராஜா உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a comment