அண்மையச்செய்திகள்

Wednesday, 25 October 2017

தருமபுரி மாவட்டம் ஈச்சம்பட்டியில் மாவட்ட செயலாளர் தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது

 (24-10-2017)தருமபுரி மாவட்டம் ஈச்சம்பட்டியில் மாவட்ட செயலாளர் தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.இதில் தனது பெற்றோரின் எதிர்பை மீறி விரும்பி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர் வினோத் மற்றும் சத்யா ஆகியோருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு அளித்த போது......
உடன் தருமபுரி மாவட்ட செயலாளர் சிவன் மற்றும் ஊர் பொதுமக்கள்.........
தகவல்
ஆதித்தமிழர் பேரவை
தருமபுரி மாவட்டம்

No comments:

Post a comment