அண்மையச்செய்திகள்

Tuesday, 17 October 2017

மூனறாவது நாளாக நெல்லை ஆதித்தமிழர் பேரவை சார்பில் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

மூனறாவது நாளாக நெல்லை ஆதித்தமிழர் பேரவை சார்பில் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

பாளையங்கோட்டை 16வது வார்டு
டாக்டர் அம்பேத்கார் காலணியில் ஆதிதமிழர் பேரவை சார்பில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று காலை #டெங்கு_காய்ச்சல் வராமல் தடுக்க #நிலவேம்பு_குடிநீர் வழங்கப்பட்டது. பேரவையை சேர்ந்த மாவட்ட செயலாளர் கு.கி. கலைகண்ணன், மற்றும் கு.கி.ராம்ஜி, ந.தமிழ்குட்டி ஆதித்தமிழன்,மு. நெல்லை இளையராஜா மற்றும் பேரவை நண்பர்களுக்கும், 16வது வார்டு திமுக பிரதிநிதி Esakki Raj அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி...
No comments:

Post a comment