அண்மையச்செய்திகள்

Tuesday, 17 October 2017

நாமக்கல்லில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரபடுத்த நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரவையினர்

நாமக்கல்லில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரபடுத்த நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரவையினர்

நாமக்கல் மாவட்டம்
புதன்சந்தை அருகில்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரபடுத்தவும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மின்னாம்பள்ளி அரசமரத்துகாலனியில் தீரஜ்குமார் என்ற அருந்ததிய மாணவரை தாக்கிய வழக்கில் வழக்கு பதியபட்ட வன்கொடுமையாளர்களை கைது செய்ய தாமதப்படுத்தும் காவல்துறையை கண்டித்தும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி& தலித் கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் பங்கேற்பு

No comments:

Post a comment