அண்மையச்செய்திகள்

Friday, 27 October 2017

கந்துவட்டி கொடுமைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அணைத்து காட்சிகள் நெல்லை சாலை மறியல் --- பரபரப்பு

ந்துவட்டி கொடுமைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்தும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அணைத்து காட்சிகள் நெல்லை சாலை மறியல் --- பரபரப்பு
*********


கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த இசக்கிமுத்து குடும்பத்திற்கு நீதிகேட்டும் கந்துவட்டி கொடுமைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்தும் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து கட்சிகள் சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு கைதானார்கள்No comments:

Post a comment