அண்மையச்செய்திகள்

Wednesday, 11 October 2017

பார்பனிய, சாதி ஆதிக்க பயங்கரவாதத்தால் படுகொலைகளுக்கு உள்ளான, போராளிகள் இல்லம் நோக்கி அய்யா அதியமான் தலைமையில் இரண்டு நாட்கள் சந்திப்பு பயண விபரம்

பார்பனிய, சாதி ஆதிக்க பயங்கரவாதத்தால் படுகொலைகளுக்கு உள்ளான, போராளிகள் இல்லம் நோக்கி அய்யா அதியமான் தலைமையில் இரண்டு நாட்கள் சந்திப்பு பயண விபரம்
***************************
பயண விபரம்
"""""""""""""""""""""
*11-10-2017* அன்று
காலை 9- 00 - மணிக்கு கோவையிலிருந்து - புறப்படுதல்

9-00 மணியிலிருந்து 10-30 வரை பயணம்
10-30 ல் இருந்து 11-00 மணிவரை நீலவேந்தன் இல்லம்.

11- 00 - ல் இருந்து 11-30 வரை பயணம்
11-30 -இருந்து 12- மணி வரை. மகேசுவரன் இல்லம்..

12-00 மணியிலிருந்து. 1-30 வரை. உடுமலை பயணம்
1-30 ல் இருந்து 2-00 மணிவரை. உடுமலை சங்கர் இல்லம்.

மதியம் 2-00 மணியிலிருந்து 3-00 வரை உணவு இடைவேளை.

3-00 மணியிலிருந்து 6 மணிவரை. சேலம் பயணம்..
6-00. மணியிலிருந்து 6-30 வரை . . முத்துகிருஸ்ணன் இல்லம்..

இரவு..சேலத்தில் தங்குதல்
****************************

*12-10-2017* அன்று
காலை 8- 00. மணிக்கு சேலத்தில். இருந்து புறப்படுதல்....

8-00 - மணியில் இருந்து 9-30 வரை பயணம்
9-30- ல் இருந்து 10-00 மணி வரை. சிவக்குமார் இல்லம்.

10- 00 ல் இருந்து 10-30 வரை. பயணம்
10-30 - ல் இருந்து 11-00 வரை அனிதா. இல்லம்

11-00- ல் இருந்து 11-45 வரை பயணம்
11-45- ல் இருந்து 12-15 வரை நந்தினி இல்லம்..

12-15 ல் இருந்து 12-45 வரை பயணம்.
12-45 ல் இருந்து 1-15 வரை பெரம்பலூர் பார்த்திபன் இல்லம்.

1-15 ல் இருந்து 2.மணி வரை உணவு இடைவேளை.

2-00 - ல் இருந்து 3-30 வரை திருச்சி பயணம்.
3-30 - ல் இருந்து 4-00 வரை. . அருந்ததிமைந்தன் இல்லம்..

4-00 - ல் இருந்து 4-30 வரை. பயணம்
4-30 ல் இருந்து 5 வரை தோழர் இராணி இல்லம். 6 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படுவது.

இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள பயணத்திட்டத்தில் பங்கேற்க விருப்புவோர்.. பொதுச்செயலாளர் அல்லது தலைமை நிலைய செயலாளரை தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

பேரவை தலைமைக் குழு.

No comments:

Post a comment