அண்மையச்செய்திகள்

Wednesday, 25 October 2017

பாளையங்கோட்டை CSI BELL மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த அருள்ஜோதி மர்மமான இறந்ததை கண்டித்து நடைபெட்ரா ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

பாளையங்கோட்டை CSI BELL மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த பேட்டை சுத்தமல்லியை சார்ந்த பியூலா என்ற அருள்ஜோதி நேற்று மர்மமான முறையில் இறந்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கினைத்த போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஒண்டிவீர முருகேசன் தமிழ்குட்டி விடியல்அரசு ரெங்கன் கலந்து கொண்டோம்
பியூலா மரணத்திற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும்
பணியாளர்கள் மீதும் சிகிச்சை பெறும் நோயாளிகள் மீதும் அலட்சியத்தோடு நடப்பதால் பல உயிர்கள் இறப்பதற்கு காரணமாண BELL மருத்துவமனை நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

No comments:

Post a comment