அண்மையச்செய்திகள்

Thursday, 12 October 2017

தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கம் (தீபாவளி அன்று - ஈரோடு நகராட்சி மண்டபம்,)

ஆதிக்க சாதிவெறி,
ஆதிக்க தலித் உட்சாதி வெறியாட்டம், அடிப்படை மதவெறி, பெண்கள் மீதான வன்முறை வெறியாட்டம், கல்வி உரிமை, கருத்துரிமை மறுப்பு,
மாநில உரிமைகள் பறிப்பு என நீளும்..
அடக்கு முறைகளை எதிர்த்து.
தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில்,
_______________________
தீபாவளி புறக்கணிப்பு
கருத்தரங்கம்
""""""""""""""""""""""""""""""""""
நாள்.. தீபாவளி அன்று
இடம்.. ஈரோடு நகராட்சி மண்டபம்,
அய்யா அதியமான் தலைமையில்,
• திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர்.மணி,
• மார்க்சிஸ்ட் கட்சி, தோழர் பாலபாரதி,
• ஆதித்தமிழர் கட்சி தலைவர் தோழர் வெண்மணி,
• திராவிடர் கழகம் மாநில அமைப்புச் செயலாளர், தோழர் சண்முகம்,
• தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாவட்ட செயலாளர், தோழர், குமரகுருபரன்
மற்றும் பேரவை மாநில மாவட்ட நிர்வாகிகள் கருத்துரை ஆற்றுகின்றனர்.
அம்பேத்கர் பெரியார் வழியில் அணிதிரள்வோம்!
அடக்குமுறை பார்பனியத்தை வேரறுப்போம்!
அழைக்கிறது..
ஆதித்தமிழர் பேரவை.

No comments:

Post a comment