அண்மையச்செய்திகள்

Wednesday, 25 October 2017

சாத்தூர் கம்மாசூரன்குடியில் ஆதிக்கசாதியினரால் அருந்ததிய பெண்களுக்கு பாலியல் தொல்லை -- அதித்தமிழர் பேரவையினர் காவல் நிலையம் முற்றுகை

சாத்தூர் கம்மாசூரன்குடியில் ஆதிக்கசாதியினரால் அருந்ததிய பெண்களுக்கு பாலியல் தொல்லை -- அதித்தமிழர் பேரவையினர் காவல் நிலையம் முற்றுகை
*************
கம்மாசூரன்குடி அருந்ததியர் நத்தம் புறபோக்கு இடத்தை ஆக்கர்மித்த ஆதிக்கசமுகத்தை சேர்ந்தவர்களால் அருந்ததியர் சமூக பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படும் தகவல் அறிந்து சாத்தூர் ஒன்றியசெயலாளர்மு.பாண்டியன் ஒன்றிய து தலைவர் காளிமுத்து கம்மாசூரன்குடி கிளைசெயலாளர் நல்லயன் சாத்தூர் தாலுக காவல் நிலையத்தில் பொதூமக்களோடு காவல் நிலையத்தில் ஆதித்தமிழர்பேரவை சாத்தூர் ஒன்றியம் விருதுநகர் மாவட்டம்

No comments:

Post a comment