அண்மையச்செய்திகள்

Thursday, 12 October 2017

திண்டுக்கல் சிவகுருநாதன். இல்லத்தில் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் பேரவையினர்

திண்டுக்கல் சிவகுருநாதன். இல்லத்தில் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் பேரவையினர்

பார்பனிய, சாதி ஆதிக்க பயங்கரவாதத்தாலும், ஆணாதிக்க திமிரினாலும் படுகொலைகளுக்கு உள்ளான, போராளிகள் மற்றும் சமூகநீதி மீட்புப் போரில் தன்னுயிரை ஈந்த போராளிகள் இல்லங்கள் நோக்கி அய்யா அதியமான் தலைமையில் இரண்டு நாட்கள் சந்திப்பு பயணம்! தொடங்கியது.

முதல் சந்திப்பு
"""""""""""""""""""""
9.10.2017 இரவு 9.30
ஆணவக் படுகொலை செய்யப்பட்ட திண்டுக்கல் சிவகுருநாதன். இல்லத்தில் அவரது தந்தையார், தாயார் மற்றும் தம்பியை அய்யா அதியமான் சந்தித்தார்.

உடன் தலைமைக் குழு.

No comments:

Post a comment