அண்மையச்செய்திகள்

Tuesday, 17 October 2017

ஆதித்தமிழர் பேரவை நடத்தும் தீபாவளி துக்கநாள் கருத்தரங்கம் மற்றும் தீபாவளி புறக்கணிப்பு பிரச்சாரம் பவானிசாகர் பகுதி மக்களிடையே ஆதித்தமிழர் பேரவையினர் மேற்கொண்டனர்


**************
இன்று 16-10-17 ஈரோடு மாவட்டம் பவானி ஒன்றியத்தில் நத்தகாடு ,சத்தியமூர்த்தி நகர் கிளை மக்களை சந்தித்து ஆதித்தமிழர் பேரவை நடத்தும் தீபாவளி துக்கநாள் கருத்தரங்கம் குறித்து பிரச்சாரம் மேற்ககொள்ளப்பட்டது மக்கள் இக்கருத்தரங்கத்தில் திரளாக பங்கேற்போம் என உறுதியளித்தனர்
இச்சந்திப்பில் மாவட்ட தலைவர் ம.தர்மலிங்கம்
ஓன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி
கார்த்தி வடிவேலு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்No comments:

Post a comment