அண்மையச்செய்திகள்

Tuesday, 31 October 2017

கரூரில் கந்து வட்டி கொடுமைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்

கரூரில் கந்து வட்டி கொடுமைக்கு எதிரான
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்
"""""""""""""''''''''''''''''''”"""""'"''''''''''''''''''""""""""""""""""""""""
தமிழகத்தில் கந்து வட்டி சட்டத்தை தீவிரமாக
நடைமுறை படுத்த கோரியும்,
மத்திய அரசு, மாநில அரசுகளை
கண்டித்து
சாமானிய மக்கள் நல கட்சி மற்றும்
தோழமை இயக்கங்களின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கலந்து கொண்டு தோழர் முல்லயரசு ,சக்திவேல் உள்ளிட்டட தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்No comments:

Post a comment