அண்மையச்செய்திகள்

Tuesday, 7 November 2017

நெல்லையில் நடைபெற்ற நவம்பர் 8 கருப்புநாள் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்

நெல்லையில் நடைபெற்ற நவம்பர் 8 கருப்புநாள் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்
***********
பணமதிப்பிழப்பு என்ற பெயரில் இந்திய பொருளாதரத்தை வீழ்ச்சியடைச் செய்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை அதகயமான் அவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தார்.தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவை தோழர்களும் பெரும்திரளாக கலந்துக்கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார்.
அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் நெல்லை ரயில்வே நிலையம் அருகில் நடைபெற்ற கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்டச்செயலாளர் கு.கி கலைக்கண்ணன் கண்டனத்தை பதிவு செய்தார் உடன் தொழிலாளர் பேரவை துணை செயலாளர் க.ஒண்டிவீர முருகேசன் மாவட்ட துணை செயலாளர் கி.கா.விடியல் அரசு மாவட்ட இளைஞரணி செயலாளர் மா.கி.#மணிமாறன் மாநகர அமைப்பு செயலாளர் செந்தமிழ்பாண்டியன் மாநகர நிதி செயலாளர் #தமிழ்வாணன் மாநகர இளைஞரணி தலைவர் நெல்லை இளையராஜா மாநகர துணை செயலாளர் வரதன் பாளை பகுதி செயலாளர் #தனுஷ்ராஜ் மற்றும் டாக்டர் அம்பேத்கர் நகர் பாட்ஷா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்
No comments:

Post a comment